நியுயோர்க் மான்ஹட்டனின் 42 வீதியில் இனம்தெரியாத வெடிப்புச்சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.
நியுயோர்க் காவல்துறையினர் இது குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
புகையிரத சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை துறைமுக அதிகாரசபையின் பேருந்து நிலையத்திற்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


0 Comments