Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

நாட்டில் 30,000 போலி வைத்தியர்கள்?

நாடு பூராகவும் 30,000 பேர் வரையான போலி வைத்தியர்கள் இருப்பதாக பல்வேறு பிரிவுகளின் மூலம் தகவல் கிடைத்துள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
இவர்களை சட்டத்தின் பிடியில் கொண்டு வரும் வகையில் பொலிஸாரின் உதவியுடன் விசேட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

Post a Comment

0 Comments