Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மின்சார ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்கு தீர்மானம்

கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து மின்சார சபை ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.
தற்போது அவர்கள் சத்தியாக்கிரக போராட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையில் தமது கோரிக்கைகளுக்கு தீர்வு இல்லாவிட்டால் அடுத்தவாரத்தில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments