இரண்டாம் கட்டமாக அறிவிக்கப்பட்ட 248 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்பு மனுக்கள் நாளை 18ஆம் திகதி முதல் ஏற்கப்படவுள்ளன.
கடந்த 4 ஆம் திகதி முதல் இந்த சபைகளுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. இந்த நடவடிக்கைகள் எதிர்வரும் 20ஆம் திகதியுடன் முடிவடையவுள்ளதுடன் வேட்பு மனுக்களை பொறுப்பேற்கும் தினம் நாளை முதல் 21ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன


0 Comments