Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

தேர்தலுக்கான தினம் 21ஆம் திகதி வெளியாகும்

உள்ளூராட்சி தேர்தலை எப்போது நடத்துவது என்பது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல் எதிர்வரும் 21ஆம் திகதி மாலை விடுக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெப்ரவரி 17 அல்லது அதற்கு முன்னர் தேர்தல் நடைபெறுமென தெரிவிக்கப்படுகின்றது. 

Post a Comment

0 Comments