எதிர்வரும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் வடக்கு கிழக்கில் அரசியல் கட்சிகள் சில இணைந்து உதய சூரியன் சின்னத்தில் களமிறங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழரசு கட்சிக்கு எதிரான நிலைப்பாடுகளை கொண்டுள்ள கட்சிகள் இணைந்தே இவ்வாறாக போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஒரு சில கட்சிகளும் இந்த பொது சின்னத்துடன் இணையவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


0 Comments