நேற்று மாலை முதல் போத்தல்கள் மற்றும் கான்களில் எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டு வாகனங்களுக்கு மாத்திரமே பெற்றோலை விநியோகிக்க முடியுமென சுற்றுநிருபம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதால் தற்போது அங்கு செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.
கொழும்பிலும் மற்றும் வெளி மாவட்டங்களிலும் கிலோ மீற்றர் கணக்கில் வாகனங்கள் நிற்பதை அவதானிக்க முடிகின்றது என்பதுடன் கொழும்பில் பல்வேறு குறுக்கு வீதிகளில் கடும் வாகன நெரிசல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. -(3)



0 Comments