அரசாங்க ஊழியர்களுக்கு நிவாரண விலையில் தேங்காயை விநியோகிப்பதற்கு அரச பெருந்தோட்ட நிறுவனங்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.
இதன் கீழ் அரச நிறுவனங்களுக்கு வரும் லோரிகள் மூலம் தேங்காய் விற்பனை இடம்பெறும். இதன்படி தேங்காயின் விலை 65 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும்


0 Comments