Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மீதொட்டுமுல்லை குப்பை மேட்டில் தீ

கொழும்பு மீதொட்டுமுல்ல குப்பை மேட்டில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது அந்த பகுதிக்கு தியணைப்பு வாகனங்களை அனுப்பி வைக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் தீ பரவியுள்ள பகுதியில் வீடுகள் இல்லாத காரணத்தினால் இது எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments