Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மசாஜ் நிலையம் போன்று நடத்தி செல்லப்பட்ட விபச்சார விடுதி சுற்றி வளைப்பு

கொழும்பு கொள்ளுப்பிட்டிய ஆர்.ஏ.த.டிமெல் மாவத்தை பகுதியில் மசாஜ் நிலையம் போன்று சட்டவிரோதமான முறையில் நடத்திச் செல்லப்பட்ட விபச்சார விடுதியொன்றை சுற்றிவளைத்துள்ள பொலிஸார் அங்கிருந்து 6 பேரை கைது செய்துள்ளனர்.
அங்கிருந்த விபச்சார தொழிலில் ஈடுபடுத்தப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் 4 பெண்களையும் அந்த நிலையத்தின் முகாமையாளர் ஒருவரையும் மற்றும் அங்கிருந்த மற்றுமொரு சந்தேக நபரையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments