எதிர்வரும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி தம்முடன் இணைந்துள்ள மற்றைய கட்சிகளை இணைத்துக்கொண்டு ஐக்கிய தேசிய முன்னணி என்ற பெயரில் யானை சின்னத்திலும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் மற்றைய கட்சிகளை இணைத்துக்கொண்டு கை சின்னத்திலும் , ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தாமரை மொட்டு சின்னத்திலும் போட்டியிட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது இந்த கட்சிகள் வேட்பாளர் தெரிவு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.


0 Comments