Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

வடக்கு கிழக்கில் இரண்டு நாட்கள் மழை கொட்டும்!

வங்காள விரிகுடா பகுதியில் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை காரணமாக வடக்கு மற்றும் கிழக்குக்கு அதிகூடிய மழை வீழ்ச்சி ஏற்படும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக நாளை 5 ஆம் திகதி வரை தொடர்ந்தும் வடக்குக்கு அதிகூடிய மழை பெய்யும் என்பதுடன் திருகோணமலை, களுத்துறை உள்ளிட்ட இடங்களிலும் வடமத்திய, ஊவா, வடமேல் மாகாணங்களிலும் தொடர்ச்சியாக 2 தினங்களுக்கு மழை பெய்யும் என்றும் அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments