பெற்றோல் உள்ளிட்ட எரிபொருள் தொடர்பான விசேட செய்தியொன்று ஏதோவொரு இடத்திலிருந்து வெளியாகவுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இன்று நிதி அமைச்சில் நடைபெற்ற வரவு செலவு திட்டம் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
நாளைய தினம் வரவு செலவு திட்டம் நடைபெறவுள்ள நிலையிலேயே அமைச்சர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
அப்படியென்றால் அந்த விசேட செய்தி என்னவாக இருக்குமென பலர் சந்தேகங்களை வெளியிடுவதுடன் சிலர் எரிபொருள் விலை குறைப்பாக இருக்குமோ எனவும் சந்தேகின்றனர்


0 Comments