Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைக்கப்பட்டது

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகள் இன்று நாள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படவுள்ளது.
இதன்படி கிழங்கு , வெங்காயம் , நெத்தலி , கருவாடு , தேங்காய் எண்ணேய் உள்ளிட்ட பொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளது. -

Post a Comment

0 Comments