பெற்றோலுக்கான நெருக்கடி நிலைமை தொடர்பாக ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் அமைச்சரவை உபகுழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க , அனுராயாப்பா அபேவர்தன மற்றும் சரத் அமுனுகம ஆகிய மூவரையும் உள்ளடக்கியதாக இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.


0 Comments