Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

வெள்ளியன்று சீனப் போர்க்கப்பல் கொழும்பு வருகிறது!

அமெரிக்கா , இந்தியா , பாகிஸ்தானை தொடர்ந்து சீனாவின் பாரிய போர் கப்பல் ஒன்று இந்த வாரம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்தப் போர் கப்பல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இலங்கைக்கு வரவுள்ளதாக கடற்படை தகவல் வெளியிட்டுள்ளது.

Post a Comment

0 Comments