Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

பால் மா விலையை அதிகரிக்க திட்டம்?

பால் மாவின் விலையை அதிகரியுங்கள் இல்லையென்றால் இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்கான வரியை குறையுங்கள் என பால் மா நிறுவனங்கள் நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
வரியை குறைக்க நடவடிக்கையெடுக்காவிட்டால் ஒரு கிலோ பால் மாவின் விலையை 100 ரூபாவினால் அதிகரிக்க நடவடிக்கையெடுக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது

Post a Comment

0 Comments