கொழும்பு – புத்தளம் பிரதான வீதியில் இன்று காலை தனியார் பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் 30ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
முந்தல் பகுதியில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முந்தல் பகுதியில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்-கொழும்பு பஸ்ஸொன்றே இந்த விபத்தில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

0 Comments