Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

அடையாள அட்டை இல்லாத 3 லட்சம் வாக்காளர்கள்

இலங்கையில் சுமார் 3 லட்சம் வாக்காளர்கள் தேசிய அடையாள அட்டை இல்லாமல் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன் காரணமாக எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலுக்கு முன்னதாக அனைத்து வாக்காளர்களுக்கும் அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொடுப்பதை இலக்காக் கொண்டு தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான தேசிய வேலைத்திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments