வைத்தியர் நெவில் பெர்ணான்டோவுக்கு சொந்தமான சைற்றம் மருத்துவ பீட நிறுவனத்தை இல்லாது செய்து அதற்கு பதிலக சட்டப் பூர்வமாக லாபம் ஈட்டாத நிறுவனமொன்றை உருவாக்குவதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பாக தீர்மானம் எடுப்பதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழு அந்த தீர்மானங்களை சமர்ப்பித்துள்ளதுடன் அதனை அரசாங்கம் தகவல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ளது
0 Comments