ஆசிரியர் தினமானது ஒக்டோபர் 6 ல் இலங்கையில் கொண்டாடப்படுகின்றது அந்த வகையில் அதனை முன்னிட்டு வருடா வருடம் ஆசிரியர்களுக்கான கிரிக்கட் சுற்றுப் போட்டி இடம்பெறுவது வழமையாகும். இம்முறையும் மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை ஆசிரியர்கள் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு அணிக்கு 7 ஓவர் கொண்ட மென்பந்து சுற்றுப்போட்டி நடாத்தப்பட்டது இதில் உடற்கல்வி ஆசிரியர் சுரேந்திரன் தலைமையிலான அணி வெற்றி பெற்றது.
அதிபர் பிரதி அதிபர் இரு அணிகளையும் வாழ்த்துவதைப் படங்களில் காணலாம் .
வெற்றி பெற்ற அணியினர் விபரம்
சுரேந்திரன்
லோசிதரன்
துசாந்
அசோக்
சுதர்சன்
நிலோஜன்
உசானந்
சூரியகுமார்
லிகாசனன்
தில்லைநாதன்
எதிர் அணியினர்
கௌரீசன்
உமாசுதன்
அருணா
நிரோஜன்
ருத்திராகரன்
கருணாகரன்
பகிரதன்
ராஜ்
அருணாகரன்
0 Comments