ஆரையம்பதி பழம்பெரு ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில் ஏவிளம்பி வருட கந்தசஷ்டி விரத உற்சவத்தின் தொடர்ச்சியாக 25.10.2017 அன்று சூரன் போர் நிகழ்வு பல்லாயிரகணக்கான பக்தர்கள் புடை சூழ இடம்பெற்றது.
குறித்த விரத உற்சவத்தை நடாத்திவரும் ஆரையம்பதி ஆறுகாட்டி குடிமக்கள் இம்முறையும் வெகு சிறப்பாக இவ் உற்சவத்தை நடாத்தியிருந்தார்கள்.
0 Comments