அரியவாழ் உயிரினமான நட்சத்திர கடலாமைகளை எடுத்து சென்ற நபரை மாதகல் சிவன் கோயில் பகுதியில் வைத்து கைது செய்துள்ளதாக இளவாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எம்.ஆர். சேனநாயக்க தெரிவித்தார்.இது தொடர்பில் கிடைக்கபெற்ற இரகசிய தகவலிற்கு அமைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான நபரிடம் இருந்து 10கிலோகிராம் நிறையளவில் ஒரு ஆமையும் 12கிலோகிராம் நிறை கொண்ட அளவில் மற்றுமொரு ஒரு ஆமையுமாக இரண்டு ஆமைகளை எடுத்து சென்றுள்ளார்.(


0 Comments