இன்று காலை தேவபுரம் புகையிரதநிலையத்திற்கு அருகாமையிலுள்ள பாதுகாப்பு கடவையில் வைத்து புகையிரதத்துடன் ஒரு வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியதுடன் வாகனத்தில் பயனித்த இருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்க்கொண்டு வருகின்றனர்.
0 Comments