தொடரும் மழை காரணமாக களனி நதியின் நீர் மட்டம் உயர்வடைவதாகவும் இதனால் அந்த நதியை அண்மித்த பகுதிகளில் வசிப்போரை அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை களனி கங்கையின் நீர்மட்டம் உயர்வடைவதால் ஓடைகள் சில பெருக்கெடுத்துள்ளதாகவுமம் இதனால் தெஹியோவிற்ற , தல்துவை , அவிசாவளை , ஹங்வெல்ல , கடுவலை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
0 Comments