இப்வித்தானது 26.09.2017 அன்று பி.ப. 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கார் வேகக் கட்டுப்பாட்டை மீறி துரேபதியம்மன் கட்டவுட் படங்களை உடைத்துன் கொண்டு விபத்துக்குள்ளானதை படங்களுளில் காணலாம் இதில் கார்ச் சாரதிக்கு பலத்து காயங்கள் ஏற்பட்டுள்ளது மேலதிக விசாரணைகளை கல்முனைப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்
0 Comments