சுங்க பணிப்பாளர் நாயகமாக பீ.எஸ்.எம்.சால்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அவர் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
இலங்கை அரச நிர்வாக சேவையில் விசேட தர அதிகாரியான அவர் 26 வருடங்களாக அரச பதவியில் இருக்கின்றார்.
0 Comments