காணாமல் போனோர் தொடர்பான சர்வதேச பிரகடனம் தொடர்பான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றக் கூடாது என வலியுறுத்தி அங்கவீனமுற்ற முன்னாள் இராணுவத்தினர் உள்ளிட்ட குழுவினரால் இன்று பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்ட பேரணியொன்று நடத்தப்பட்டது.
இந்த பேரணியில் கலந்துக்கொண்டோர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் உருவ பொம்மையை செருப்பால் அடித்தும் அதனை மிதித்தும் மற்றும் தீயிட்டு எரித்தும் அரசாங்கத்தின் மீதான தமது எதிர்ப்பை வெளியிட்டனர்
0 Comments