மட்டக்களப்பு குருக்கள்மடம் ஸ்ரீ கிருஷ்ணன் ஆலய வருடாந்த கிருஷ்ண ஜெயந்தி பெருவிழா
இளையதம்பி மாணிக்கப்பிள்ளை குடும்பத்தினரின் உபயத்தில் மிகச்சிறப்பாக கோலாகல உறியடி திருவிழாவாக (12.09.2017) இடம்பெற்றது..
மேள வாத்தியங்கள் இசைக்க பக்தர்களின் கிருஷ்ண கான இசையுடனும் '"கோவிந்தா கோவிந்தா"" என்று எம் பெருமானை அழைத்து வழிபட்ட காட்சியும் கிருஷ்ணர் கம்பீரத்தோற்றத்துடன் வீதி உலா வந்ததும் கண்கொள்ளா காட்சியாக தென்பட்டது.
0 Comments