20ஆவது அரசியலமைப்பு திருத்தம் அரசாங்கத்தினால் இன்னும் வாபஸ் பெற்றுக்கொள்ளப்படவில்லையெனவும் தேவைப்பட்டால் அதனை கொண்டு வர தயாராகவே இருப்பதாகவும் சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
20ஆவது திருத்தம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தனவினால் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
0 Comments