அரசியலமைப்பின் 20வது திருத்த சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளர்.
20ஆவது திருத்தத்தில் சில விடயங்கள் அரசியலமைப்புக்கு முரண் என்பதுடன் அதனை நிறைவேற்ற வேண்டுமென்றால் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதுடன் சர்வஜனவாக்கெடுப்புக்கும் செல்ல வேண்டுமென நீதிமன்றம் அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments