Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இன்று முதல் 10% மேலதிக DATA..

இணையத்தள பாவனையின் போது இதுவரை அறவிடப்பட்டு வந்த 10% தொலைத் தொடர்பு வரி இன்று(01) முதல் நீக்கப்பபட்டு இணையத்தள சேவைகளுக்கு மேலதிகமாக 10% தரவுகளை (DATA)அதிகரித்து வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இணையத்தள சேவைகளை வழங்கி வரும் நிறுவனங்களுக்கு இது குறித்து ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளதாகவும், இணையத்தள சேவைகளுக்கு மேலதிகமாக 10% தரவுகளை (DATA) அதிகரித்து வழங்கவும் நிறுவனங்கள் இணங்கியுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments