Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

சாதாரண தர பரீட்சைக்கு முன் உள்ளுராட்சி தேர்தல் நடக்கும்

எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு முன்னதாக உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு முன்னர் தேர்தலை நடத்த வேண்டுமென தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்திருப்பதாகவும் இதன்படி இன்றைய தினம் உள்ளுராட்சி தேர்தல் சட்டமூலம் சபையில் நிறைவேற்றப்பட்டதும் எதிர்வரும் வாரங்களில் தேர்தலுக்கான அறிவித்தல் வெளிவருமென தெரிவிக்கப்படுகின்றது

Post a Comment

0 Comments