'
இந்நிகழ்வின் போது விபுலானந்தர் சிலையும் திறந்து வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பால் காய்ச்சுதல் இடம் பெற்று சுவாமி மண்டபத்தில் பூசை இடம் பெற்றது. பின்னர் ஒன்றுகூடல் மண்டபத்தில் வரவேற்புரை, ஆசியுரை, தலைமையுரை, கலை நிகழ்ச்சிகள் ,நன்றியுரை என்பனவற்றோடு மதியபோசனமும் இடம் பெற்றது. இந்நிகழ்வுகளில் பெரும்திரளா மக்கள் கலந்து கொண்டனர்.












0 Comments