இரண்டு தலைகளுடன் கூடிய பாம்பொன்று சிலாபம் வங்கதெனிய பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த பாம்பு ”இரத்த புடையன்” இனத்தை சேர்ந்ததென தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறாக இரண்டு தலைகளுடன் கூடிய பாம்மை உலகில் காண்பது அரிது இதனால் இதனை தெஹிவளை மிருககாட்சிசாலைக்கு கொண்டு செல்ல வனவிலங்கு அதிகாரிகள் நடவடிக்கையெடுத்துள்ளனர்



0 Comments