அம்பாரை மாவட்ட விபுலானந்த புனர்வாழ்வு அமைப்பினால் (ADVRO - U.K) மட் /குருக்கள்மடம் பிரதான வீதியில் (ஐயனார் யோயிலுக்கு முன்பாக) நிர்மானிக்கப்பட்டுள்ள முதியோர் பராமரிப்பு இல்லம் (Vipulanantha Elderly Care Home ) 23.08.2017 புதன்கிழமை மு.ப. 11.00 மணிக்கு தலைவர் டாக்கர் தியாகராஜா பெரியசாமி அவர்களால் திறந்து வைக்கப்படவுள்ளது.

அத்துடன் சுவாமி ஸ்ரீவாசனந்த மகராஜ் அவர்களால் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளார் அவர்களின் உருவச்சிலையும் திறந்து வைக்கப்படவுள்ளது. எனவே அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
விழா ஒருங்கிணைப்பு,
ADVRO,
U.K - Sri Lanka.

0 Comments