க.பொ.த உயர்தரப் பரீட்சையின் இரசாயனவியல் பாட வினாத்தாளின் வினாக்கள் சிலவற்றை வெளியிட்ட சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த ஆசிரியர் கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
இதற்கு முதல் சம்பவம் தொடர்பாக அவரின் மகனும் , தந்தையும் கைது செய்யப்பட்டதுடன் பரீட்சை நிலையத்திற்குள் இருந்து வினாக்களை வெளியிட உதவிய மாணவன் ஒருவனும் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது


0 Comments