பிரதான நீர் விநியோக குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4 மணி வரை மஹரகம , பொரலஸ்கமுவ , கொட்டாவ , பன்னிப்பிட்டிய , ருக்மல்கம , ஹோமாகம , மீபே , பாதுக்கை உள்ளிட்ட பிரதேசங்களில் நீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments