இலங்கை மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கிடையில் கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெறவுள்ள ஒருநாள் போட்டிகள் மற்றும் 20க்கு 20 கிரிக்கெட் போட்டியின் போது, மைதானத்தைச் சூழ பாதுகாப்பை பலப்படுத்த, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் அதிகாரிகளுக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.


0 Comments