Advertisement

Responsive Advertisement

சமையல் எரிவாயு விலையை அதிகரிக்க யோசனை

சமையல் எரிவாயு விலையை அதிகரிப்பதற்கு எரிவாயு நிறுவனங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி 200 ரூபாவினால் அவற்றின் விலைகளை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும் இதற்கு அரசாங்கம் இன்னும் பதில் வழங்கவில்லையெனவும் இது தொடர்பாக இரு தரப்பினருக்குமிடையே பேச்சுவார்த்தையொன்று நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments