சிரியாவில் ஐஎஸ் அமைப்பிற்கு எதிராக மாத்திரே போர் செய்யுமாறு தனது கூட்டணியில் உள்ளவர்களை அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது.
சிரிய அரச படைகளிற்கு எதிராக போரிடவேண்டாம் என்ற வேண்டுகோளையும் அமெரிக்க விடுத்துள்ளது.
சிரியாவில் ஐஎஸ் அமைப்பிற்கு எதிராக போராடுவது மாத்திரமே அமெரிக்காவின் நோக்கம் என பென்டகன் பேச்சாளர் ஓருவர் தெரிவித்துள்ளாh.

சிரிய அரசாங்கத்திற்கு எதிராக போரிடும் கிளர்ச்சிக்காரர்களிற்கு ஆயுதங்களை வழங்குவதை நிறுத்தும் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்தே பென்டகன் இந்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.
இதேவேளை சிரியா அரசாங்கத்திற்கு எதிராக போரிடவேண்டாம் என அமெரிக்கா விடுத்த அறிவுறுத்தலை ஏற்க மறுத்த ஆயுத குழுவொன்று அமெரிக்க தளத்திலிருந்து வெளியேறியுள்ளது.
குறிப்பிட்ட அமைப்பு அமெரிக்காவினதும் அதன் நேசநாடுகளினதும் அனுமதியில்லாமல் ஓரு தலைப்பட்சமாக ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டதுடன் ஐஎஸ் அமைப்புடனான மோதலுடன் தொடர்பற்ற நடவடிக்கைளில் கவனம் செலுத்தியதாக அமெரிக்க அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

0 Comments