Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

சுழிபுரத்தில் 5 இளைஞர்கள் கைது- 9 கிலோ கிராம் போதைப் பொருள் மீட்பு

சுழிபுரத்தில் வீட்டின் பின்புறமாக கஞ்சா எனும் போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக வட்டுக்கோட்டை காவல்துறைக்கு கிடைத்த தகவலையடுத்து குறித்த வீடு சுற்றி வளைக்கப்பட்டு தேடியதில் 9 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. இது விடயமாக 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments