Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு தேற்றாத்தீவில் சதங்கை அணி விழா

(எஸ்.ஸிந்தூ)
மட்டக்களப்பு தேற்றாத்தீவில் இன்று (07.06.2017) புதன் கிழமை வசந்தன் கூத்தின் சதங்கை அணிவிழா இன்று இடம் பெற்றது.வசந்தன் கூத்தில் பங்கு பற்றும் சிறுவர்களுக்கு கூத்தின் அண்ணாவியாரால் முதலில் சதங்கை அணியப்பட்டதை தொடர்ந்து தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் பிள்ளையார் வசந்தன் ஆடப்பட்டத்தை தொடர்ந்து.கூத்து இடம் பெறும் களரியில் எனைய வசந்தன் கூத்துக்கள் ஆடப்பட்டன.


இவ் வசந்தன் கூத்திற்கு அண்ணாவியராக வே.இராசரெத்தினம் அவர்களும் இதனை பயிற்றுவிப்பாளராக ச.முருகேசு,ச.கிருபாகரன்,இ.சிவலிங்கம் பயிற்றுவித்தனர் இவ் கூத்திகு பாடகராக த.கந்தப்பன் மற்று பின்னணிப்பாடகராக கோபாலப்பிள்ளை மற்றும் வே.இராசநாயம் அவர்களும்.இவ்வசந்தன் கூத்திற்கு முழு அனுசரணையை தேற்றாத்தீவு வெற்றி விநாயகர் விளையாட்டு கழகம் வழங்கியிருந்தது.

Post a Comment

0 Comments