இந்திய அணியின் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மகேலஜயவர்த்தனா விண்ணப்பிக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன
இந்திய அணியின் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு விரேந்திர சேவாக் டொம் மூடி ஆகியோரும் விண்ணப்பிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளனஇங்கிலாந்து அணியின் துடுப்பாட்டஆலோசகராக பணியாற்றியிருந்த மகேல பின்னர் மும்பாய் இந்தியன் அணியின் பயிற்றுவிப்பாளராக பணியாற்றி அணியை வெற்றிகரமாக வழிநடத்தியிருந்தமை குறிப்பிடத்க்கது.
0 Comments