Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

ரயில் சேவைகள் ஸ்தம்பிதமாகும்

ரயில்வே தொழிற்சங்கங்கள் சில இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளன.
ரயில்வே எஞ்சின் சாரதிகள் சங்கம் மற்றும் ரயில் கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் என்பன வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளன. இதனால் ரயில் சேவைகள் ஸ்தம்பிதமடையுமென தெரிவிக்கப்படுகின்றது

Post a Comment

0 Comments