சைற்றம் மருத்துவ கல்லூரி தொடர்பாக தீர்மானம் எடுப்பதற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திற்கு இரண்டு வாரம் கால அவகாசம் வழங்கியுள்ளது.
இந்த காலப்பகுதிக்குள் அரசாங்கம் தீர்வொன்றை வழங்காவிட்டால் எதிர்வரும் 29ஆம் திகதிக்கு பின்னர் எவ்வேளையிலும் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அந்த சங்கம் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
0 Comments