கல்குடா கல்வி வலயத்தின் புதிய வலயக்கல்விப் பணிப்பாளராக தினகரன் ரவி இன்று வெள்ளிக்கிழமை (26) காலை சுபநேரத்தில் பூசை வழிபாடுகளுடன் சம்பிரதாயபூர்வமாக தனது அலுவலகப் பணிகளை ஆரம்பித்து வைத்தார்.
கல்குடா கல்வி வலயத்தின் 03 கோட்டங்களின் கோட்டக்கல்விப் பணிப்பாளர்கள், பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள், அலுவலக ஊழியர்களின் அமோக வரவேற்புடன் தனது பணிகளை ஆரம்பித்தார்.

















0 Comments