இலங்கையில் அமுலுக்கு வந்துள்ள புதிய போக்கு வரத்து சட்டங்கள் – இலங்கை சாரதிகளே கவனியுங்கள்… தயவுசெய்து அதிகம் பகிரவும்..!!
இலங்கையில் தற்போது அமுலில் உள்ள மோட்டார் போக்குவரத்துச் சட்டம் புதிய நடை முறையை அமுலுக்குக் கொண்டுவந்துள்ளது இதன் அடிப்படையில் அதிக தண்டப் பணமும் சாரதி அனுமதிப் பத்திரத்தை இடை நிறுத்தி வைப்பதும் அமுலுக்குக் கொண்டு வந்துள்ளது.
எனவே சாரதிகள் தங்களில் வாகனத்தில் கீழ்க்காணும் உடைமைகள் சான்றுப் பத்திரங்கள் எல்லாம் சரியாக உள்ளதா என்று ஒரு முறைக்கு இருமுறை பரீட்சித்து பயணிக்கவும்.
சீட் பெல்ட் போடாமல் சென்றால் (Without Seat Belt ) Rs. 1000
புகை சான்று இல்லாமல் சென்றால் (Without PUC) Rs. 1500
இன்சுரன்ஸ் இல்லாமல் சென்றால் (Without Insurance) Rs. 10000
வாகன பதிவு சான்று இல்லாமல் சென்றால் (Without paper ) Rs.5000 + வாகனத்தை நீதீமன்றத்துக்கு எடுத்துச்செல்லப்படும் (Vehicle will be taken to court..)
ஒட்டுநர் உரிமம் இல்லாமல் சென்றால் (Without license) Rs.10000 வாகனம் பறிமுதல் செய்யப்படும்வா
கனத்தில் செல்லும்போது ஒரிஜினல் சான்றுகளை எடுத்து செல்லவேண்டும் (All original papers should be taken along while Driving)
அலைபேசியில் பேசிக்கொண்டு வாகனத்தை இயக்கினால் (Mobile while driving) Rs. 5000
3 முறைக்குமேல் அபராதமும் விதித்தால் 2 மற்றும் 4 சக்கர ஒட்டுனர் உரிமம் தற்காலிகமாக பறிமுதல் செய்யப்படும் இதற்க்குமேலும் அபராதம் வாங்கினால் குற்றமாக கருதப்பட்டு ஒட்டுனர் உரிமம் முற்றிலுமக ரத்துசெய்யபடும்
Home »
எமது பகுதிச் செய்திகள்
» இலங்கையில் அமுலுக்கு வந்துள்ள போக்கு வரத்து சட்டங்கள்! இலங்கை சாரதிகளே கவனியுங்கள்!அதிகம் பகிரவும்!!
இலங்கையில் அமுலுக்கு வந்துள்ள போக்கு வரத்து சட்டங்கள்! இலங்கை சாரதிகளே கவனியுங்கள்!அதிகம் பகிரவும்!!
Labels:
எமது பகுதிச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: