Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மண்சரிவு , வெள்ளத்தால் 100 பேர் பலி : 110 பேரை காணவில்லை

சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ள அனர்த்தங்களினால் 100 பேர் வரையானோர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை 110ற்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் அந்த நிலையம் தெரிவித்துள்ளது. 

Post a Comment

0 Comments