Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

குடாநாட்டில் இன்று மின்தடை.

மின் விநியோக மார்க்கங்களில் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக யாழ்குடாநாட்டில் இன்று சனிக்கிழமை காலை 9 மணி முதல் மலை 6மணிவரை யாழ்பிரதேசங்களான தோப்பு,அச்சுவேலி வைத்தியசாலை,அச்சுவேலி நகர்,பத்தமேனி,கதிரிப்பாய்,இடைக்காடு,தம்பாலை,வளலாய்,செல்வநாயகபுரம்,பலாலி தெற்கு,விஜிதா மில் ஆகிய இடங்களில் மின் தடைப்பட்டிருக்கும் என மின்சாரசபை அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments